இடுகைகள்

CSR Projects லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

CSR திட்டங்களை செய்லபடுத்துவதால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள். Advantages and benefits of CSR for corporate companies in India

படம்
கார்ப்பரேட் நிறுவனங்களின் CSR திட்டங்களால் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய   சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள் நாம் அனைவரும் அறிந்ததே, அதே சமயத்தில் இம்மாதிரியான திட்டங்களை செய்லபடுத்துவதால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.   நிறுவனத்திற்கு நற்பெயர் & மக்களின் அங்கீகாரம் :   கார்ப்பரேட் நிறுவனங்களின் CSR திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மக்களின் கல்வி, பொருளாதார , வேலைவாய்ப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தங்களுடைய பங்களிப்பை செய்கின்றனர். இம்மாதிரியான திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நற்பெயரையும் மக்களிடையே அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது.   வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும். CSR திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனத்தின் நற்பெயரை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், நிறுவனங்கள் பொறுப்பானவை மற்றும் சமுதாயத்திற்கு அதிக நன்மைக்கு பங்களிப்பதாகக் கருதப்படும் , ​​​​அது வாடிக்கையாளர்களை அந்த நிறுவனத்தின் பொருட்களை வாங்கவும் , முதலீட்டாளர்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவும் த...