இடுகைகள்

ngo darpan niti aayog லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொண்டு நிறுவனங்கள் NGO DARPANல் பதிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களை எப்படிப் பெறலாம்? எளிய விளக்கம் தமிழில்.

படம்
  NGO Darpan என்றால் என்ன ? NGO Darpan என்பது அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய மாநில அமைச்சகங்கள் / துறைகள் / அரசு அமைப்புகளுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசின் வலைதளமாகும். முதல் கட்டமாக  முக்கிய அமைச்சகங்களான கலாச்சாரம் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் , சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் , பழங்குடியினர் விவகாரங்கள் ,   பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு , உயர்கல்வி , பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு , மக்கள் செயல் மற்றும் கிராமப்புற தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான கவுன்சில் , தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ( NACO) மற்றும் மத்திய சமூக நல வாரியம் ( CSWB) உள்ளிட்ட 34 அமைச்சரகங்கள் இந்த தளத்தில் இணைக்கப் பட்டுள்ளன . NGO Darpan ல் யாரெல்லாம் பதிவு செய்யலாம்? 1.      அறக்கட்டளை ( Trust) 2.      ச ங்கம் (Society) 3.   தனியார் வரையறுக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமாக (SEC 8 Company) பதிவுசெய்யப்பட்ட எந்த VO/NGO யும் NGO தர்பன் இல் பதிவு செய்யலாம். NGO Darpan ல் பதிவு செய்வதன் மூ...