இடுகைகள்

trustregistration லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Crowdfunding என்றால் என்ன? தொண்டு நிறுவனக்களுக்கு Crowdfunding மூலம் நிதி திரட்டுவது எப்படி?

படம்
  Crowdfunding என்பது சிறிய அளவிலான மூலதனம் , நன்கொடைகள் அல்லது ஒரு பெரிய குழுவினரின் முதலீடுகளை உங்கள் வேலைக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்துவதாகும். வெளிநாட்டில் உள்ள பிரீமியம் கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்விக்கு நிதியளிப்பதற்காக இந்திய மாணவர்களிடையே க்ரவுட் ஃபண்டிங் ஒரு பிரபலமான கருவியாக மாறியுள்ளது என்று செய்தி அறிக்கைகள் கூட தெரிவிக்கின்றன. இந்த சந்தை தொடர்ந்து வளர்ந்து விரிவடைந்து வருவதால் , இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனங்களும் ( NGOs) க்ரவுட் ஃபண்டிங்கின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. Crowdfunding தளங்களின் மூலம் நிதி திரட்டல் மற்றும் சமூக ஊடக கருவிகளைப் பயன்படுத்தி , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும் . நிதி திரட்டுவதற்கான உங்கள் தேவையைப்   பகிர சரியான தளத்தைத் தேர்ந்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. சில க்ரவுட்ஃபண்டிங் பக்கங்கள் வணிகங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கானவை , மேலும் NGO களால் பயன்படுத்த முடியாது. சிலர் தங்கள் சேவைகளைப் பயன்படுத்த ஒரு நிலையான மாதாந்திர கட்டணச் சந்தாவையும் , ​​மற்றவர்கள் திரட்ட...

தொண்டு நிறுவனம் தொடங்க வேண்டுமா? நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

படம்
தொண்டு நிறுவனம் என்றால் என்ன ?      சமீபத்தில் இந்த உலகமே எதிர்கொண்ட கோவிட்- 19 பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காத்ததில்  அரசுக்கு இணையாக களத்திலிறங்கி வேலை செய்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்ளின் பங்களிப்பை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். பேரிடர் காலங்களில் மட்டுமல்லாது கல்வி , உடல்நலம் ,   ஆதரவற்றோருக்கு உறுதுணையாக இருப்பது , மறுவாழ்வளிப்பது என மானுட சமுதாயத்தின் அனைத்து தளங்களிலும் செயல்படுகின்ற தொண்டு நிறுவனங்களின் பங்கு அளப்பரியது. இப்படியான தொண்டு நிறுவனங்கள் என்றால் என்ன ? அவற்றின் முக்கிய நோக்கம் என்ன ? அவை எவ்வாறு செயல்படுகின்றன ? தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமா ? மற்றும் எங்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் , பதிவு செய்ய என்னென்ன சட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு விரிவாகப் பார்க்கலாம் .  தொண்டு நிறுவனங்களின் நோக்கங்கள் என்னென்ன ?                மக்களுக்கு சேவை செய்வது மட்டுமே தொண்டு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம். தொண்டு நிறுவனங்...