உங்க Trustக்கு Bank Account open பண்ணனுமா?
ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துக்கு Bank Account open பண்ணனும்னா என்னென்ன documents எல்லாம் தேவைப்படும்னு பாக்கலாம். தொண்டு நிறுவனம்னா அது Trust, Society, Sec- 8 Non-profit company இந்த மூணுல எதுவா வேணும்னாலும் இருக்கலாம். ஒரு டிரஸ்ட்க்கு Bank Account open பண்ண போனா அந்த certificate வாங்கிட்டு வாங்க , இந்த document கொண்டு வாங்கனு சொல்லி அலைகழிப்பாங்க, இந்த கட்டுரைய கடைசி வரைக்கும் படிங்க என்னென்ன documents வேணும்னு தெரிஞ்சுகிட்டு அதையெல்லா கொண்டுபோய் பேங்க்ல குடுத்து சுலபமா அக்கௌன்ட் ஓபன் பண்ணிகோங்க! Ok, இப்ப என்னென்ன documents தேவைப்படும்னு ஒவ்வொன்னாப் பாக்கலாம். முதல் டாகுமென்ட், டிரஸ்ட்டோட PAN Card, டிரஸ்ட் பதிவு பண்ணினதுக்கு அப்புறமா டிரஸ்ட் நேம்ல தனியா ஒரு PAN Card வாங்கியிருப்போமில்லையா அந்த PAN Card . ரெண்டாவதா , Copy of the resolution , அதாவது board of Trustees எல்லாரும் ஒரு meeting போட்டு டிரஸ்ட் நேம்ல அக்கௌன்ட் ஓபன் பண்னலாம...